மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் கதறும் பெற்றோர் !!விவரம் இதோ!!

கேரள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது இதனை கண்ட பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவிகளை பள்ளிக்கு படிக்க செல்லுமிடத்தில் இதுபோன்ற தவறான ஆசிரியர்கள் மாணவிகளை ஆபாச வலைக்குள் சிக்க வைக்கின்றனர்.

இது கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதுபோன்று நடந்தால் பெற்றோர்கள் என்ன பண்ணுவார்கள். ஆசிரியரை நம்பிதான் மாணவிகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பள்ளியிலேயே இந்த மாதிரி நடந்தால் பெற்றோர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்த பலர் அந்த ஆசிரியரை பணியிலிருந்து நீக்கி விட்டு அவருக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

பள்ளியில் இருக்கும் ஒரு அறையில் ஆசிரியரும் மாணவியும் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சியை சிசிடிவி கேமராவில் பதிவாகியது. மாணவிகள் தவறு செய்தால் அதனை திருத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதுதான் ஆசிரியரின் கடமை அதை விட்டுவிட்டு மாணவியை தவறான வழியில் அழைத்துச் செல்வது மிக மூட்டாள் தனமானது. எனவே அவரை பணி நீக்கம் செய்து தூக்கு தண்டனை கொடுத்தால் இதுபோல் மாணவிகள் வாழ்க்கையில் விளையாடும் ஆசிரியர்களுக்கு இது ஒரு பாடமாக விளங்கும்

Leave a Comment