ஆசை காதலிக்கு டாட்டா காட்டிய ஜெய்..! தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடு..!

நீண்ட வருடங்களுக்கு பிறகு ஆக மீண்டும் நடிப்பில் களம் இறங்கிய நடிகர் ஜெய்யை பற்றி பல சச்சையான பேச்சு சமூக வலைதள பக்கத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது ஏற்கனவே இவர் மீது ஏகப்பட்ட பிரச்சனை இருந்த நிலையில் தற்பொழுது சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த நடிகை உடன் இவர் காதல் வசப்பட்டதாக கூறப்பட்டது.

சின்னதிரை சீரியலில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் ஜெய்யுடன் இணைந்து நடித்த போது அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் ஒன்றாக ரகசியமாக குடியும் குடுத்தணமாக இருந்தது தெரியவந்தது.

மேலும் இந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்த இது மட்டுமில்லாமல் வாணி போஜன் அவர்கள் மறைமுகமாக ஒரு ட்விட் வெளியிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆனால் ஜெய் இந்த கருத்துக்கு எந்த ஒரு எதிர் கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.

மேலும் அவருக்கு தற்பொழுது திருமண ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறதாம் அதாவது இசையமைப்பாளர் தேவா ஜெய்யின் பெரியப்பா என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் அவர் ஜெய்யின் திருமண ஏற்பாடுகளை முன் நின்று கவனித்து வருவதாகவும் விஜய் மீது வந்த குற்றச்சாட்டுகள் மூலமாக அவசர திருமண ஏற்பாடு நடந்து வருவதாகவும் பலர் கோடி வருகிறார்கள்.

மேலும் வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் ஜெய் இந்த திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டி விட்டார் அதனால் அவருடைய வீட்டில் திருமண கொண்டாட்டம் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த விஷயத்தை சென்னை 28 நண்பர்களுக்கு தெரிவித்து பார்ட்டி கொண்டாட்டம் கொண்டாடி உள்ளார்.

மேலும் இது பற்றிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பரவியது மட்டும் இல்லாமல் வீட்டின் அற்புதங்களின் காரணமாக தான் தன்னுடைய டெம்பரவரி காதலியை கழட்டி விட்டதாகவும் செய்திகள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment