குடிமகன்களுக்கு வந்த பெரும் அதிர்ச்சி தகவல்.! இப்படி விடுமுறையை சொல்லிட்டாங்களே

0

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மிலாதுநபி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது, அதனால் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முஸ்லிம் பண்டிகை என்றாலே முஸ்லிம்கள் சந்தோஷப் படுகிறார்களோ இல்லையோ மற்றவர்கள் அதிகம் சந்தோஷப் படுவார்கள் ஏனென்றால் பிரியாணி கிடைக்கும் என்றுதான், அவர்களின் பிரியாணிக்கு தனி சுவை உண்டு.

அதனால் பலரும் முஸ்லிம் நண்பர்களுக்கு பண்டிகை வாழ்த்து கூறி பிரியாணி கேட்பது வழக்கம் தான் பக்ரீத் ரம்ஜான் போன்ற பண்டிகைகளை விட மிலாது நபி பண்டிகைக்கு அவ்வளவு விசேஷம் இல்லை என்றாலும் அரசு விடுமுறை என்பதால் டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

அதனால் கொஞ்சம் கூட தாமதிக்காமல் குடிமகன்கள் அலறி அடித்து ஓடுகிறார்கள் டாஸ்மாக் கடைகளுக்கு.