டாஸ்மாக்கில் கொள்முதல் விலையை விட 100% அதிகமாக வைத்து விற்கப்படும் மதுபானங்கள்.! அதிர்ச்சி தகவல்.!

0
tasmac
tasmac

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலைக்கும் கொள்முதல் விலைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் வாங்கும் மதுபானங்களின் விலை அதிகமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், ஆனால் அதிகமாக இருந்தாலும் அதை யார் கேட்டாலும் அவர்கள் கண்டு கொள்ளாமல் அப்படித்தான் விற்கிறார்கள்.

ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் அதிகமான விலைக்கு மது பானங்கள் விற்கப்படுவது பற்றி பல புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன, அதுமட்டுமில்லாமல் அங்கு விற்கும் தின்பண்டங்ககளின் விளையும் வாட்டர் பாட்டில் விலையும் அதிகமாக இருப்பதாகவும், ஏற்கனவே புகார் வந்து சர்ச்சையை கிளப்பியது.

tasmac
tasmac

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் கொள்முதல் விலையை காட்டிலும் இவர்கள் விற்கும் மதுபானங்களின் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனால் குடிமகன்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு சதவீதம் அதிகமாக இருப்பதாக தெரிந்துள்ளது.

tasmac
tasmac

இதோ விலை

tasmac
tasmac