அடிக்கிற வெயிலுக்கு இந்த உடைதான் சரி என உள்ளாடையுடன் போஸ் கொடுத்த டாப்சி.! சூடேறும் இணையதளம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் டாப்சியும் ஒருவர் இவர் ஹீரோயினாக நடிக்காமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் நடித்த பிங்க், ஜித்வா,  உள்ளிட்ட படங்கள் ஹிட்டாநத்தை தொடர்ந்து பாலிவுட் பக்கம் இவரது கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் தமிழ் திரைப்படங்களில் பெரிதும் கவர்ச்சி காட்டி நடிக்காத டாப்ஸி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் என்னவென்றால் சல்லடை போன்ற உடையில் உள்ளாடை அணிந்து  போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

tapsee
tapsee

Leave a Comment

Exit mobile version