அஜித்பட நடிகையை அல்லேக்கா தூக்க பிளான் போடும் பிரபல இயக்குனர்..! என்ன கொடுமை சார் இது..?

0

தமிழ் திரைஉலகில் தனுஷின் ஆஸ்தான இயக்குனராக  வலம் வருபவர்கள் இயக்குனர் வெற்றிமாறன் இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பெயரையும் புகழையும் சம்பாதித்த நடிகை டாப்ஸி அதன்பிறகு தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு பகுதிகளிலும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.  இதனை தொடர்ந்து இந்தியில் அதிக கவனம் செலுத்தி வந்த நமது நடிகை சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சமூக வலைதள பக்கத்தில் பலரும் பேசத் தயங்கிய பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு எடுத்து வைத்தது மட்டுமல்லாமல் இதன் மூலமாக பல்வேறு பாராட்டுகளைப் பெற்றது மட்டுமல்லாமல் விமர்சனங்களையும் இயக்கத்திற்கு பெற்றுவிட்டார்.

என்னதான் தமிழ் சினிமாவில் இவருக்கு சரியான மார்க்கெட் இல்லை என்றாலும் இந்தியில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது அந்தவகையில் ஹிந்தி தமிழ் போன்ற பல்வேறு மொழி இயக்குனர்களும் நாமது நடிகைக்கு தூண்டில் போட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை 6 லட்சத்து 28 திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும்  சேர்ந்த கலவையாக ஒரு கதையை எழுதி உள்ளாராம் இதனை நடிகை டாப்சி இடம் கோரி அவரை நடிக்க ஒப்புக்கொள்ள வைக்க படாதபாடு பட்டு வருகிறாராம் ஒருவேளை இவர் கூறிய கதை ஓகே ஆகி விட்டால் கண்டிப்பாக இந்த திரைப்படத்தில் பிரேம்ஜி இடம் பெற்று விடுவார்.

ajith-1
ajith-1