தடம் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து சூடேறிய ரசிகர்கள்.!

thaniya

Taniya new photos: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தன்யா ஹோப். இவர் ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் 2019 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் முதல் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து தாராளப் பிரபு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இப்படத்தை ஸ்கிரீன்ஸ் அண்ட் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருந்தது. இந்த படம் வெளிவந்து மூன்று நாளில் உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் ஆக்கப்பட்தால் திரையரங்குகள் மூடப்பட்டன.

தனியாவுக்கு மிகவும் வலுவான ரோல்லில் இப்படத்தில் பயணிநீனித்து இருந்தார் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இது போல் நடந்து உள்ளதாக அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார்.

சமீபகாலமாக நடிகை தனியாகவும் அவர்கள் சமூக வலைதளத்தை அவ்வப்பொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்து வந்தார் ஆனால் தமிழ் படங்களில் இவர் குடும்பகுத்துவிளக்கு போல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.

tanya-hope
tanya-hope