எப்பா சாமி என்ன பெயின்ட்மா அடிச்ச மூஞ்சுக்கு.! ரேஷ்மா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கதறல்.!

இளம் நடிகைகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை ரேஷ்மா. இவர் தற்பொழுது இணையதளத்தில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதால் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் பல படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை இந்த நிலையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

reshma pasupuleti
reshma pasupuleti

இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகுதான் இவருக்கு நடிக்க பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முறையை கிடைக்கும் ரேஷ்மா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

reshmapasupuleti
reshmapasupuleti

இதோ அந்த புகைப்படம்.

reshmapasupuleti
reshmapasupuleti

Leave a Comment