இறுக்கமான உடையில் தொடையையும் தொப்பையையும் காட்டும் தமிழும் சரஸ்வதியும் வில்லி நடிகை மேக்னா.?

vijay tv thamizhum saraswathiyum : விஜய் டிவியில் பல சீரியல்கள் டிஆர்பி யில் முன்னணியில் உள்ளது. சீரியல் என்றால் விஜய் டிவி சீரியலை தான் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். இந்த நிலையில் தற்போது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானவர் தான் அக்ஷிதா போப்பையா.

இவர் இந்த சீரியலில் அறிமுகமானபோது  தமிழுக்கு ஜோடியாக அதாவது இரண்டாவது மனைவியாக இருப்பார் என பேசப்பட்டது. அதுபோல்தான் கதைக்களமும்  போனது பின்னர் தற்போது தமிழுக்கு நம்பர் ஒன் வில்லியாக அர்ஜுனுடன் சேர்ந்து கூட்டு சதி போட்டுக் கொண்டிருக்கிறாள்.

நடிகை அக்ஷிதா போப்பையா சில படங்களிலும் நடித்துள்ளார். இதற்கு முன்  ஜீ தமிழில் ரெக்க கட்டி பறக்குது மனசு, சீதாராமன்,சன் டிவியில் அழகு, கண்ணான கண்ணே மற்றும் விஜய் டிவி டிவியில் தாழம்பூ என பல சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த சீரியலிலும் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

பின்னர் அதனைத் தொடர்ந்து  தற்பொழுது நடித்து வரும்  தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் தான் இவர் பிரபலமானார். சீரியலில் புடவை கட்டிக்கொண்டு அழகாக மகாலட்சுமி போல் இருக்கும் இவர்  மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி தனது instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அந்த சீரியல் நடிகையா இவர் நம்பவே முடியவில்லை என பதிவிட்டு வருகின்றனர். இந்த உடையிலும் அழகாக தான் இருக்காங்க என பதிவிடுகின்றனர்.

thamizhum saraswathiyum megna 10
thamizhum saraswathiyum megna 10
thamizhum saraswathiyum megna
thamizhum saraswathiyum megna
thamizhum saraswathiyum megna 10
thamizhum saraswathiyum megna 10