தமிழ் படம் நடிகர் சிவாவின் மனைவியா இது.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..

0
mirchi-siva
mirchi-siva

பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர்கள் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்வார்கள் அதிலும் ஒரு சில நடிகர்கள் தன்னுடன் நடித்த நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் ரேடியோ மிர்ச்சி வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றி வந்த  சிவா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

முதன் முதலில் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 திரைப்படத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து சரோஜா என்ற திரைப்படத்திலும் மிர்ச்சி சிவா நடித்திருந்தார் இந்த இரண்டு திரைப்படமும் ரசிகர்களிடம்  நல்ல விமர்சனங்களை பெற்றது அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

பிறகு இவர் நடிப்பில் வெளியாகிய தமிழ் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து தமிழ் படம் 2.0 என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் 12 b திரைப்படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் கோ, கலகலப்பு, வணக்கம் சென்னை என 20 வதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மிர்ச்சி சிவா அவர்கள் விளையாட்டு வீராங்கனை பிரியா என்பவரை காதலித்து 2012 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் சமீபத்தில் ஜெயம் ரவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மிரச்சி சிவாவின் மனைவியா இது இவ்வளவு குண்டாக மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.siva