அர்னால்டை அலற விட்ட தமிழ் பட வில்லன்.! இந்த சாதனை தான் காரணமாம்.. அட இவரா இப்படி.

திரை உலகில் ஒரு காலகட்டத்தில் ஒரு படம் வெளிவந்தால் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறுபவர் நடிகர் அவரை தொடர்ந்து ஹீரோயின் ஆனால் அந்த வரவேற்பை பெற முடியும் ஆனால் பின்புலத்தில் இருக்கும் கலைஞர்களையும் மற்றும் சக நடிகர்களையும் ரசிகர்கள் மறந்து விடுகின்றனர்.

ஆனால் தற்போது காலம் மாறி உள்ளதால் அத்தகைய பிரபலங்களும் பின்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் ரசிகர்கள் போற்ற தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் நடிகர் வில்லன்கள் தற்போது மக்கள் ஆதியில்  தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை பெற்று சிறப்பாக வலம் வருகின்றனர் அவர்களில் ஒருவராக பல திரைப்படங்களில்  நடித்து வளம் வருவர் நடிகர் காமராஜ்.

தற்போது தமிழ் சினிமா உலகில் பேசும் பொருளாக மாறி உள்ளார் இவர் சினிமாவையும் தாண்டி மிஸ்டர் இந்தியா படத்தை 7 முறை தன்வசப்படுத்தினார்.

வில்லன் காமராஜரின் மிகப் பெரிய ஆசை என்னவென்றால் அர்னால்டு அவரிடம் பரிசு வாங்க வேண்டும் என்பது அவரது வாழ்நாள் கனவாக இருந்தது ஆனால் ஐ படம் ஆடியோ வெளியீட்டு விழாவில் அர்னால்டு நேரில் பார்த்து பேசினார் பிறகு அவரது சாதனையை ஒவ்வொன்றாகப் பார்த்து மிரண்டு போய் விட்டாராம்.

காமராஜனின் உண்மையான ஆசை சினிமாவில் எப்படியாவது ஒரு நல்ல ஹீரோவாக வரவேண்டும் என்பதுதான் நாம் ஆனால்  அதற்கேற்ற வாய்ப்புகள் கிடைக்காததால் தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

Leave a Comment