நோ கல்யாணம்.., நோ குழந்தை.. ஒன்லி ஜாலிதான்.! நடிகையிடம் அக்ரிமெண்ட் போட்டு ஜல்சா பண்ணிய வி நடிகர்.!

tamil actor gossip
tamil actor gossip

Tamil actor gossips : பிரபல நடிகைக்கும் பிரபல நடிகருக்கும் 40 வயதை கடந்துவிட்ட நிலையில் திருமணமே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம் அவர்கள். இருவரும் ஃபாரின் ஸ்டைல் வாழ்க்கைக்கு வந்து விட்டார்கள். அதேபோல் அந்த நடிகையும் நடிகர் என்ன சொன்னாலும் ஆமாங்க சாமி என தலையாட்டுவதோடு சரி.

ஒரு வருஷமா ரெண்டு வருஷமா கலந்த 10 வருஷமாக நடிகையும் நடிகரும் காதலித்து வராங்க அட நீங்க எப்ப தான் திருமணம் செஞ்சுக்க போறீங்க என நெருங்கிய நண்பர் கேட்டாலும் திருமணம் செய்து கொள்கிற எண்ணமே எங்களுக்கு இல்லை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெத்துக்கிட்டா வாழ்க்கையுடைய சந்தோசம் முடிந்துவிடும் என மிகவும் கூலாக கூறுகிறார்களாம்.

உடனே அந்த நண்பரும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்க முடியாதா என கேட்டதற்கு தான் இப்படி ஒரு பதில் சொன்னதால் வாயை மூடிக் கொண்டு ஓடி விட்டாராம். ஆனால் அந்த நடிகைக்கு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருக்கிறது ஆனாலும் அந்த வி நடிகரின் பிடிவாதம் காரணமாக தன்னுடைய ஆசைகளை குழி தோண்டி புதைத்து வைத்து விட்டார்.

கடைசி வரை லிவிங் டுகெதர் வாழ்க்கையில் தான் இருவரும் வாழ்ந்து வருகிறார்களாம். அதிலும் அந்த நடிகரின் கண்ட்ரோலில் தான் நடிகை இருந்துள்ளார். நடிகர் என்ன சொல்கிறாரோ அதை தான் இவர் கேட்க வேண்டும் அப்படி ஒரு அக்ரீமெண்ட் ஜாடை மாடையாக திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என பேசினாலும் அக்ரீமெண்ட் பற்றி பேசி நடிகையை ஒரேடியாக ஆப் செய்து விடுகிறார்.

இந்த நிலையில் நடிகர் நடிகைகளுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் ஆனால் அந்த நடிகர் நடிகையை விடாமல் டார்ச்சர் செய்து மீண்டும் இருவரும் ஒன்றாக இணைந்து வருவதாக கூறுகிறார்கள் ஆனால் நடிகையின் வீட்டில் திருமணம் செய்து கொள்ள தொல்லை செய்து வருவதாகவும் அதனால் அந்த நடிகை அடுத்த மாதம் இந்த மாதம் இந்த வாரம் என இழுத்து அடித்து வருகிறாராம் இதனை அந்த நடிகையின் தோழி சினிமா உலகில் கசிய விட்டு வருகிறார் இதனால் திரையுலகில் பூதகரமாக புகைய தொடங்கியுள்ளது.