புத்தாண்டில் புடவையில் வளைவு நெளிவுகளை காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்திய ஷிவானி நாராயணன்.!

தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் தமிழர்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரைப் பிரபலங்களும் புத்தாண்டு வாழ்த்து கூறி  வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை முல்லையாக நடித்து வரும் காவியாவும் புடவையில் புத்தாண்டு வாழ்த்து கூறி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். அப்படி ஆண்ட்ரியா முதல் அதுல்யா ரவி வரை அனைவரும்  தமிழர்களின் பாரம்பரிய உடையான புடவையில் போஸ் கொடுத்து புத்தாண்டு வாழ்த்து கூறினார்கள்.

சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஷிவானி  நாராயணனும் ஒருவர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இவர் இதற்கு முன்பு நான்கு மணி காட்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தார் ஏனென்றால் அந்த அளவு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் ஷிவானி நாராயணன் இவருக்கு இணையாக தர்ஷா குப்தா அவர்களும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில் புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காக புடவையில் வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்டி ஒரு மார்க்கமாக ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் மிகவும் கிளாமராக இருக்கிறது.

இந்த புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

shivaninarayanan
shivaninarayanan

Leave a Comment