தொலைக்காட்சி டிஆர்பி யில் யார் கிங் அஜித்தா? விஜய்யா.?

0
ajith-vijay
ajith-vijay

தொலைக்காட்சி டி ஆர் பி எல் நீண்ட காலமாக சன் தொலைக்காட்சி முதலிடத்தில் இருந்து வந்தது, சமூக வலைதளத்தை எடுத்துக்கொண்டால் பாக்ஸ் ஆபீஸ், யூடியூப் என எதை எடுத்துக் கொண்டாலும் அஜித் விஜய் ரசிகர்களால் தான் போட்டி போட்டுக் கொள்வார்கள்.

அந்த வகையில் சமூகத்தில் அடிகள் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது அந்த காட்சியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது இந்த ஒரு நிகழ்ச்சி மூலம் டிஆர்பி யில் அதிக பார்வையாளர்களை கடந்து முதல் இடத்தை பிடித்தது..

இந்த நிலையில் படங்களில் அஜித்தின் விசுவாசம் தான் முதலிடத்தில் இருக்கிறது டி ஆர் பி எல். இதனை தல ரசிகர்கள் அதிகமாக ஷர் செய்து ட்ரென்ட் செய்து வருகிறார்கள். முதல் ஐந்து இடத்தில் இருக்கும் படத்தின் லிஸ்ட் இதோ.

விஸ்வாசம்- 18,149,000, பிச்சைக்காரன்- 17,696,000, பாகுபலி 2- 17,070,000, சர்கார்- 16,906,000, சீமராஜா- 16,766,000.