தமிழ்நாட்டில் மட்டுமே பல கோடியை அல்ல போகும் வலிமை.? வாங்க வினியோகஸ்தர்கள் கடும் போட்டி.

சினிமா உலகில் சைலண்டாக இருந்துகொண்டு படங்களின் மூலம் தனது அதிரடியான திறமையை காட்டி மக்கள் மற்ற உலக ரசிகர்களை வியக்க வைத்தவர் நடிகர் அஜித். இவரது படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்து உள்ளன அதனால் இவர் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நேர்கொண்டபார்வை, விசுவாசம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மிக பிரமாண்ட பொருட்செலவில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை. இந்த திரைப்படத்தை ஹச். வினோத் வேறொரு தளத்தில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் போனிகபூர் இந்த படத்தை எடுத்து முடித்துள்ளார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது மேலும் இந்த திரைப்படம் தமிழில் தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருப்பதால் மிகப்பெரிய அளவில் இந்த படத்திற்கான போஸ்ட் பிரமோஷன் வேலைகளில் மும்முரமாக போய்க் கொண்டிருக்கின்றன.

வலிமை படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் சந்தோஷம் தாங்க முடியாமல் படத்தை பார்க்க உற்சாகத்தில் துள்ளி வருகின்றனர் இன்னும் டிரைலர் அல்லது டீசரை பார்த்து விட்டால் அவ்வளவுதான் இப்பவே ஆரம்பித்துவிடுவார்கள் அதுபோல தற்போது விநியோகஸ்தர்களும் படத்தை ரசிகர்கள் பலரும் லெவலில் எதிர்நோக்கி இருப்பதை உணர்ந்து கொண்டு இருப்பதால் இந்த படம் எவ்வளவு விலை விற்றாலும் பரவாயில்லை வாங்கியே ஆக வேண்டும் என்று ஒரு பக்கம் இருக்கின்றனர்.

படம் வெளிவருவதற்கு இன்னும் ஒரு மாசம் தான் இருப்பாதல் இப்பொழுதே ஏரியா வாரியாக படத்தை விற்பனை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

வலிமை படத்தை அதிக தொகை கொடுத்து வாங்க கடும் போட்டி நடந்து வருகிறது இதன் மூலம் வலிமை திரைப்படம் தமிழ்நாடு வியாபாரம் மட்டுமே சுமார் 65 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிய வந்துள்ளதாம்.

Leave a Comment