தமிழ் சினிமாவிற்கு வரும் கேரள நடிகைகளுக்கு எப்பொழுதும் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அந்த வகையில் பல கேரள நடிகைகள் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வளம் வருகிறார்கள்.
அந்தவகையில் 2007ஆம் ஆண்டு முதல் கனவு என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர்தன் ஹனி ரோஸ், இதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டில் ஜீவா நடிப்பில் வெளியாகிய சிங்கம்புலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார் ஹனி ரோஸ்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த வந்த இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் மூட்டையை கட்டிக் கொண்டு சொந்த ஊருக்கே நடையை கட்டினார்.

மலையாளத்தில் ஓரளவு அறியப்படும் நாயகியாக தற்போது வளம் வருகிறார் , இவருக்கு ஓரளவு ரசிகர் கூட்டமும் சேர்ந்து விட்டது, இந்த நிலையில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இந்தநிலையில் மிகவும் இறுக்கமான நீல நிற உடையில் அங்கங்கள் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


