அப்படி இப்படி என தவறான வழக்கில் கைதாகிய நடிகைகள்.! ஆனால் நடந்தது என்ன தெரியுமா பரபரப்பு தகவல்

0

சினிமாவில் பொதுவாக நடிகைகளின் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஒருவர் முன்னணி நடிகையாக வலம் வந்தால் கூட அவரின் மீது சர்ச்சை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நயன்தாரா,அனுஷ்கா, த்ரிஷா என கூறிக் கொண்டே போகலாம் இவர்கள் அனைவரும் சொல்லுமளவிற்கு கவர்ச்சி நடிகைகளாக நடிக்கவில்லை.

ஆனால் சில நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக கவர்ச்சியில் மட்டும் ஆர்வம் காட்டி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர்களும் இருக்கிறார்கள். அந்த நடிகைகள் கவர்ச்சியின் மூலம் பிரபலமடைந்து இதன் மூலம் நல்ல கதை உள்ள திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கதாநாயகியாக நடிக்கலாம் என்று நினைத்திருப்பார்கள்.

ஆனால் அப்படி பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக நடித்து வருவார்கள்.ரசிகர்கள் மத்தியிலும் கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை பதித்து விடுவார்கள். இப்படிப்பட்ட சில நடிகைகள் சுத்தமாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக விபச்சார தொழில் செய்து  மாட்டிக் கொண்டவர்களும் உள்ளார்கள்.

அந்த வகையில் இந்த நான்கு நடிகைகளும் முதலில் விபசார வழக்கில் மாட்டி கொண்டு பிறகு சரியான சாட்சி எதுவும் கிடைக்காத காரணத்தினால் அந்த வழக்கில்  இருந்து வெளி வந்தார்கள்.

இவர் நான்கு பேரில் ஒரு சில நடிகைகள் தற்பொழுது சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார்கள்.சில நடிகைகள் தொடர்ந்து சின்னத்திரை மற்றும்  வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்கள்.