துபாயில் நயன்தாரா, விக்னேஷ் சிவனை வரவேற்ற தமிழ் பட நடிகை.! அந்த நடிகை யார் தெரியுமா.? இதோ கியூட் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சினிமாவுலகில் ஹீரோயின்னாக என்ட்ரி கொடுத்த நாளிலிருந்து  உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி விஜய் அஜித் ஜெயம் ரவி தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களில் ஜோடி போட்டு நடித்து தனது பயணத்தை உயர்த்திக் கொண்டார்.

சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் சமீபகாலமாக எதிர்பார்க்காத பலவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பிசினஸ் செய்து காசு பார்த்து வருகிறார் மேலும் தனது காதலன் விக்னேஷ் உடன் கைகோர்த்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இதனால் நயன்தாராவுக்கு படங்களில் நடிப்பதையும் தாண்டி மற்றவர்களும் பணம் வந்த வண்ணமே இருக்கிறது. நடிகை நயன்தாரா தொட்ட எல்லாத்திலும் வெற்றியை நோக்கியே மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் கூட காதலன் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல 2 காதல் படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நயன்தாரா பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியிருந்த அந்த வகையில் கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படி பயணித்தாலும் மீதி கிடைக்கின்ற நேரங்களில் தனது காதலனுடன் பொழுதை கழிப்பதை தவறுவதில்லை திடீரென தனது காதலன் விக்னேஷ் சிவனை அழைத்து கொண்டு புத்தாண்டு தினத்தை கொண்டாட  துபாய்க்கு பறந்தார்.

உலகில் மிக உயரமான கட்டிடமாக பார்க்கப்படும் கட்டடத்தின் முன்பு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புத்தாண்டாகக் கொண்டாட இவர்கள்தான் அங்கே போய் இருந்தார் என்று பார்த்தால் தமிழ் சினிமாவில் நெஞ்சில் துணிவிருந்தால், போட்டாஸ், நோட்டா  ஆகிய படங்களில் நடித்த நடிகை பிரஸ்தா.

துபாயில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியவர்களை சந்தித்துள்ளார். நயன்தாராவும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாரா அந்த நடிகையை ஆகிய மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இதை நீங்களே பாருங்கள் அழகிய புகைப்படத்தை..

nayanthara
nayanthara
nayanthara
nayanthara

Leave a Comment