உனக்கெல்லாம் பிகினி ஒரு கேடா என விமர்சித்த வரை மூக்கில் விரல் வைக்க வைத்த பிரபல நடிகை.! இதுதான் நெத்தியடியோ

சாதாரணமான அழகு, அதிக உயரமும் இல்லை குள்ளமாகவும் இல்லாமல் நடுத்தரமான உயரம், நல்ல நடிப்புத் திறன் கொண்டவர் அந்த நடிகை. இவர் தமிழ் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார், நடிகை ஒரு படத்திற்காக நீச்சல் உடை அணிந்தார்.

நீச்சல் உடை அணிந்து அதைப் பார்த்து பலரும் உனக்கெல்லாம் பிகினி ஒரு கேடா இருக்கிற உடம்பிற்கு பிகினி இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என மரணமாய் கலைத்தார்கள், இத்தனைக்கும் அந்த நடிகைக்கு பிகினி அணிந்தால் குண்டாகக் கூட இல்லை லைட்டா உப்புசமாக தான் இருந்தார்.

தொப்பையும் இல்லாமல்தான் இருந்தது ஆனாலும் அவர் உடம்பை பற்றி விமர்சித்தார்கள், உடனே நடிகை தன்னை விமர்சித்தவர்களை மூக்கில் விரல் வைத்து வியக்கும் படி செய்யவேண்டும் என அதிரடியாக முடிவு செய்தார்.

அதன் பிறகு ஜிம் ஒர்க்கவுட், டயட் ,யோகா என அனைத்தும் செய்து படம் ஸ்லிம்மாக மாறினார், அவர் இடுப்பை பார்த்து யாரும் கிண்டல் கூட செய்ய முடியாது இனி பிகினி அணிந்த கூட விமர்சிக்க முடியாது, அந்த அளவு சிக்கென மாறினார். நடிகையின் இந்த மாற்றத்தை பார்த்து கேவலமாக விமர்சித்து அவர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரல் வைத்து வியந்தார்கள்.

அட இந்த பெண்ணா இப்படி மாறிடுச்சு என அதிர்ச்சி அடைந்தார்கள், இப்படி தன்னைப் பற்றி பேசிய மற்றவர்களைப் பார்த்து நடிகை பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

Leave a Comment

Exit mobile version