அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.? சின்னத்திரையையும் விட்டு வைக்காத அழகு நடிகை.?

actress gossip
actress gossip

Tamil actress gossip: எந்த பக்கம் பார்த்தாலும் அம்சமாய் இருக்கும் அந்த நடிகையின் முதல் திரைப்படமே பிரகாசமான நடிகருடன் அமைந்தது. நடிகையின் துரதிஷ்ட வசம் படம் வெற்றி பெறவில்லை ராசி இல்லா நடிகை என முத்திரை குத்த பார்த்தார்கள் உடனே அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஆயுதத்தை எடுத்தார்.

குடும்ப குத்து விளக்காக அடக்க ஒடக்கமாக நடித்து வந்த நடிகை தன்னுடைய அழகால் சக நடிகர்களை தன் முந்தானையில் சுருட்டி வைத்தார். இவரின் அழகாலும் வசீகர பேச்சாலும் நடிகர்கள் ஜொள்ளுவிட ஆரம்பித்தார்கள் இவரின் வலையில் நடிகர்கள் மட்டுமல்ல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பெரும் பெரும் பணக்காரர்கள் என அனைவரையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்தார்.

அட்ஜஸ்ட்மென்ட் ஆயுதத்தை கையில் எடுத்ததால் நாளா பக்கமும் பட வாய்ப்பு கதவை தட்டியது முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என இவரின் மடியில் விழுந்தார்கள். சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலகட்டத்திலேயே அட்ஜஸ்ட்மென்ட் ஆயுதத்தை கையில் எடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார்.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என நடிகையை அட்ஜஸ்ட்மென்ட் செய்த பிரபலங்கள் விலக ஆரம்பித்தார்கள் அதனால் இவருக்கு பட வாய்ப்பு குறைய தொடங்கியது உடனே பிரபல நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் ஆனாலும் இவரின் தாராள மனசை மறக்காத சில நலம் விரும்பிகள் குடும்ப குத்துவிளக்கு நடிகைக்கு ஒரு சில படங்களில் பட வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

என்னதான் கோடி கணக்கில் பணம் இருந்தாலும் ஓடிய கால் சும்மா இருக்குமா என்ன அம்மணி தற்பொழுது சின்னத்திரை பக்கம் பட்ரையை போட்டுள்ளார் பேயர், பணம், புகழ் இதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் இந்த நடிகை சின்னத்திரையில் தன்னுடைய வேலையை காட்டாமல் இருந்தால் சரி ஆனால் அங்கேயும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாராம் அந்த குடும்ப குத்து விளக்கு நடிகை. சின்னத்திரையையும் ஒரு கை பார்த்து விடலாம் என முடிவு செய்துவிட்டார் போல.