நடிகை என்னப்பா நடிகை vj மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா.! சும்மா சிவப்பு ரோஜா போல் மின்னுறாரே

சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் மகேஸ்வரி. இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவரை பார்ப்பதற்காகவே டிவி ஷோக்கள் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் அவரது ரசிகர்கள்.

இவர் ஆரம்பத்தில் சன் குழுமம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரையும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் பின் தொடர்ந்து வருகிறது.

சன்டிவி தொலைக்காட்சியில் அசத்தபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானர் அதனைத்தொடர்ந்து தொலைக்காட்சிகளில் மாறி மாறியே தொகுப்பாளராக பணியாற்றியனாளும் அதில் சிறப்பான தொகுப்பினை வழங்கிய ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் இதன்மூலம் அவர்களுக்கு ரசிகர்கள் மென்மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது இந்த நிலையில் சில ஆண்டுகளாக தொகுப்பாளர் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த மகேஸ்வரி தற்போது டிவி சீரியல்களிலும் மற்றும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சில படங்களிலும் நடித்துள்ளார் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சென்னை-28, மந்திரப் புன்னகை, குயில் போன்ற படங்களாகும்.

தற்போது இவர் ஜீ தமிழில் உள்ள தொலைக்காட்சியில் பேட்டரப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் இதுமட்டுமில்லாமல் சீரியலிலும் நடித்து வருகிறார் எப்போதும் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

தொகுப்பாளினி மகேஸ்வரியின் இதோ அந்த புகைப்படங்கள்.

maheshwari
maheshwari
maheshwari
maheshwari
maheshwari
maheshwari

Leave a Comment