டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த அஜித் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.! தாவி தாவி பார்க்கும் ரசிகர்கள்

0

அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வரலாறு இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் கனிகா. இவர் தமிழில் இதற்கு முன்பு பைவ் ஸ்டார், ஆட்டோகிராப் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மூன்று மொழி திரைப்படத்திலும்  நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக மலையாளத்தில் அதிக திரைப்படங்கள் நடித்திருப்பவர் கனிகா.

தற்பொழுது  பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் ஒரு சில காலமாகவே பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கண்மூடித்தனமாக வர்ணித்துக்கொண்டு வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்தால் மேலே இருந்து கீழே வரை எல்லாம் தெரிகிறது என்று ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்

kanika
kanika