ஆசை ஆசையாய் காதலித்த காதலன்களை அசால்டாக கழட்டிவிட்ட தமிழ் நடிகைகள்..! நம்பர் ஒன் லிஸ்டில் இருக்கும் குடும்ப குத்து விளக்கு..!

பொதுவாக சினிமாவில் பிரபல நடிகைகளாக இருக்கும் நடிகைகள் மீது பல்வேறு வதந்திகள் கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருப்பது வழக்கம் தான் அந்த வகையில் அதை எல்லாம் தாண்டி தான் இவர்கள் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் அதுமட்டுமில்லாமல் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு காதல் வருவது வழக்கம் தான் அந்த வகையில் காதலித்தவர்களை கழட்டி விட்டுட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஜம்முன்னு செட்டில் ஆகிய நடிகைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகை சினேகா இவர் 2000 ஆண்டிலிருந்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் அந்த வகையில் இவரை ரசிகர்கள் புன்னகை அரசி என தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது மட்டுமில்லாமல் நமது நடிகை ஷாம் ஸ்ரீகாந்த் மாதவன் போன்றவர்கள் மீது காதல் வயப்பட்டார் பின்னர் சினேகாவின் முதல் பட இயக்குனர் சினேகாவை திருமணம் செய்யும் அளவிற்கு சென்ற நிலையில் சினேகா கடைசியாக பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் டாடா காட்டிவிட்டார்.

நடிகை சிம்ரன் இவர் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மேலும் இவர் தமிழ் சினிமாவில் விஜய் அஜித் கமல் என அனைவரிடமும் ஜோடி போட்டது மட்டும் இல்லாமல் ஒரு நேரத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் அது மட்டும் இல்லாமல் இவர் நடிகர் கமலஹாசன் உடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்ததாகவும் பின்னர் டான்ஸ் மாஸ்டர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் கடைசியாக தன்னுடைய நண்பர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நமிதா இவர் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் சினிமாவில் சரத்குமாருக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்துள்ளார் அந்த வகையில் இவர் தான் நடித்த அனைத்து நடிகர்களுடனும் கிசுகிசுக்கப்பட்டது மட்டும் இல்லாமல் கடைசியாக தன்னுடைய நண்பரான வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நயன்தாரா இவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என தலையில் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் நடிகை நயன்தாரா முதலில் சிம்புவின் வல்லவன் திரைப்படத்தில் விழுந்தது மட்டுமில்லாமல் அதன் பிறகு பிரபுதேவா என பல்வேறுடனும் காதலில் ஈடுபட்டு வந்தார் ஆனால் கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

குஷ்பூ இவர் 90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் இவர் நடிகர் பிரபுவின் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டும் இல்லாமல் குஷ்பு மற்றும் பிரபு ஆகிய இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்ததாகவும் அன்றைய பத்திரிகையில் கூறப்பட்டது இதனைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் பிரபுவிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார். இதனிடையே பிறகு குஷ்பூ சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டார்

Leave a Comment

Exit mobile version