படத்துக்காக வளைச்சு வளைச்சு ‘தம்’ அடிக்கும் தமிழ் நடிகைகள்.! இதோ புகைப்படத்துடன் லிஸ்ட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் கூட புகைபிடிக்கும் போன்ற காட்சிகள் இடம் பெற்றால் மிகப்பெரிய சர்ச்சைகளில் சிக்கி விடுகின்றனர். இந்த நிலையில் நடிகைகள் தங்களின் படத்திற்காக சிகரெட்டுகளை உதிதள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளிவந்து நம்மளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. குடித்தால் உடல் நலத்திற்கு கேடு என விளம்பரங்களிலும், போஸ்டர் என பல அறிந்துள்ளோம். தற்போதைய அரசாங்கமும் மற்றும் சினிமா துறையினரும் புகைபிடிப்பது ,மது அருந்துதல் போன்ற தவிர்க்க வேண்டுமென கூறிவருகின்றது.

ஏனென்றால் ரசிகர்கள் தனக்கு விருப்பமான ஹீரோக்கள் புகைப்பிடித்தல், மது அருந்துதல் பார்த்த ரசிகர்களும் பின்பற்றி வந்தன.சமிபத்தில்  மாறிவரும்  நிலை ஏற்பட்டு உள்ளது.  இந்த நிலையில் திடீரென நடிகைகள் தனது திரைப் படங்களுக்காக புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்து வருகின்றனர்.

அதிலும் டிரைலர் மற்றும் டீசர் வரும் பொழுது இவர்கள் பிடிக்கும் சிகரெட் போன்ற காட்சிகள் மிகப்பெரிய அளவில் இடம் பெறுகின்றன. இத்தனை ரசிகர்கள் மிகப்பெரிய ஒரு குற்றச்சாட்டாக வைக்கின்றனர் இப்படத்தின் விமர்சனத்தை தாறுமாறாக கூறிவருகின்றனர்.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் புகைப்படம் கூடிய காட்சிகளில் நடித்து வருகின்றனர். இதனை இவர்கள் படத்தில் மட்டும் புகைபிடிக்க அல்லது நிஜ வாழ்க்கையிலும் இதனை பின்பற்றுகிறார்களா என்ற கேள்வி தற்போது ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் தனக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகைகள் இதுபோன்ற நடந்தால்  ரசிகர்கள் மிக வேதனையாக இருக்கும் எனவும் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது தமிழ் சினிமாவில் பல நடிகைகள் புகைப்படங்கள் கூடிய காட்சிகளில் நடித்து வருகின்றன அவர்களின் விவரம் புகைப்படம் மற்றும் விவரம்.

மஹிமா –அசுர குரு ஓவியா — 90 ml ஹன்சிகா மகா, போக்கிரி ராஜா மும்தாஜ் — ராஜாதிராஜா சமந்தா– 10 எண்றதுக்குள்ள ரைசா -பியார் பிரேமா காதல் ரகுல் ப்ரீத் சிங் –மன்மதுடு 2.

Leave a Comment