தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால், அதன்பிறகு இவர் யோகன், திருட்டு விசிடி, க க க போ, காலா, விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இளம் நடிகையாக வலம் வரும் சாக்ஷி அகர்வால் தற்போது ஹீரோயினாக சின்றல்லா ஆயிரம் ஜென்மங்கள், டெடி, அரண்மனை 3 என பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சாக்ஷி அகர்வால் கலந்த 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார், பிக்பாஸிற்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அமைந்தது, இந்த நிலையில் எப்படியாவது ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட இவர் அரைகுறை ஆடையில் ஹாலிவுட் நடிகைகளைப் போல் பைக் ஒன்றில் நடனமாடிக் கொண்டே உட்காரும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் மஞ்ச கலர் புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் தன்னுடைய இடை அழகை அப்பட்டமாக காட்டியுள்ளார், அது மட்டுமில்லாமல் அந்த புகைப்படத்திற்கு கேப்டனாக பறக்க விரும்பினால் அனைத்தையும் விட்டு விடுங்கள் என கூறியுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், நீங்கள் புகைப்படத்தை வெளியிடுவது உங்கள் விருப்பம் ஆனால் இடுப்பு தெரியாத அளவிற்கு புகைப்படத்தை வெளியிடுங்கள் என அறிவுரை கூறி வருகிறார்கள்.
