என்னா மூஞ்சிடா இது கருமம்.! ரைசா புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட்

தற்பொழுது இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரைசா ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பிக்பாஸில் கலந்து கொண்ட அனைவருக்கும் பட வாய்ப்புகள் ஏராளமாக அமையும் அந்த வகையில் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் நடிகர் ஹரிஸ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணி சந்துரு ஆபீஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் ரைசா கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ரசிகர்களுக்கு சூடேற்றும் வகையில் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அம்மணி சூப்பர் மார்க்கெட்டில் கவர்ச்சியான ஆடையில் தனது முன்னழகு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் மார்க்கெட் செல்வதற்கு இவ்வளவு கவர்ச்சி தேவையா என்று இவரை கலாய்த்து வருகிறார்கள்.இப்புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது அந்த புகைப்படம்.

Raiza Wilson
Raiza Wilson

Leave a Comment