கைகளைத் தூக்கி கட்டழகை காட்டி ரசிகர்களின் நெஞ்சை தொட்ட பூனம் பஜ்வா.! எப்படி தான் வர்ணிப்பது என்று தெரியவில்லை எனக் கூறும் நெட்டிசன்கள்.!

தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டு தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நடிகை தான் பூனம் பஜ்வா இவர் தமிழ் திரையுலகில் தெனாவெட்டு,கச்சேரி ஆரம்பம் போன்ற பல திரைப்படங்களில் ஒரு சில முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

ஆனால் திடீரென இவருக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அவ்வாறு பார்த்தால் இவர் அரண்மனை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்பு குறைந்த நிலையில் இவரும் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

ஆம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு எப்படியாவது பட வாய்ப்பை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் நாள்தோறும் தனது ரசிகர்களுக்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.அதேபோல் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா திரைப்படத்தில் இவர் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

poonam bajwa
poonam bajwa

அந்த திரைப்படத்தில் இவர் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை கொஞ்சம் அதிர்ச்சியாக்கிவிட்டது.மேலும் சமீபகாலமாக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பூனம் பஜ்வாவுக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறதாம் அதே போல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

poonam bajwa
poonam bajwa

ஆம் தனது இடுப்பழகு,முன்னழகு,பின்னழகு என மொத்தமாக காட்டும்படி இவர் எடுத்த போஸ் ரசிகர்களின் நெஞ்சை தொட்டு விட்டது.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எப்படி தான் வர்ணிப்பது என்று தெரியவில்லை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment