தமிழ் ரசிகர்களை அழகில் சொக்கவைத்த மோகினி என்ன ஆனார்.? இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

0

90களில் முன்னணி நடிகையாக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் நடிகை மோகினி ஆவார். இவர் 1992ல் தமிழ் திரைலகியுற்கு ஈரமான ரோஜாவே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் அட்சய குமாருக்கு ஜோடியாக டான்ஸர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இவர் பெரும்பாலும் மலையாள படத்திலேயே நடித்து வந்தார் இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகில் எட்டு வருடங்களாக தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வந்தார்.

அதன்பிறகு பரத் சீனிவாசன் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார் இவர் அமெரிக்காவில் குளோபல் சர்வீஸ் ஹெட்டாக இருக்கிறார். தற்பொழுது மோகினியின் குடும்பம் யுஎஸ்ஏவில் செட்டிலகி விட்டார்கள்.

mohini
mohini

இவர்களுக்கு அனிருத் மைக்கல், அட்வை கேப்ரியல் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவரைப் பற்றிய பல செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mohini
mohini
mohini
mohini