47 வயதிலும் டி-ஷர்ட் போட்டுக்கொண்டு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கஸ்தூரி.!

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் கஸ்துரி. இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் 1991ஆம் ஆண்டு ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு ஓரளவு பிரபலத்தை பெற்றுக் கொடுத்ததாக அடுத்ததாக சக்கரவர்த்தி, ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ் பாட்டு, உரிமை ஊஞ்சலாடுகிறது,புதிய முகம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான சத்யராஜ், கமல், விஜயகாந்த் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ் படம் 2 படத்தில் குத்தாட்டம் போட்ட ரசிகர்களையே ஆட்டம் போட வைத்தார். இந்தநிலையில் 2019ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

நடிகை கஸ்தூரி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர் தனக்கு சரி என்று பட்டால் உடனே அதை கருத்தாக பதி விடுவார். அதுமட்டுமில்லாமல் சமூகத்தில் நடக்கும் அநீதியை மிகவும் தைரியமாக தட்டிக் கேட்பார். அந்த வகையில் இவர் எந்த பிரச்சனை வந்தாலும்  சமாளிக்கும் திறமை கொண்டவர்.

இந்தநிலையில் கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்பொழுது கஸ்தூரி அவர்களுக்கு 47 வயதானாலும் இன்னும் படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது தமிழரசன் உன் காதல் இருந்தால் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்த இரண்டு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் கஸ்தூரி நடித்து வருவதாக தெரிகிறது கஸ்தூரி எப்பொழுதும் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் இந்த முறை டீ சர்ட் அணிந்து கொண்டு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

kasthuri
kasthuri

Leave a Comment