பசங்க தாங்கமாட்டாங்க என்கிட்ட.! திருமணம் பற்றி பேசிய காஜல் பசுபதி

தமிழ்சினிமாவில் நடிகைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அது போல துணை நடிகைகளுக்கும்  முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றன. காஜல் அவர்கள் துணை நடிகையாக பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் காஜல்.

இவர் டான்ஸ் மாஸ்டரான சாண்டியை திருமணம் செய்துகொண்டு சில காலம் வாழ்ந்து வந்தார். திடீரென இவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டதால் திருமணம் முடிவுக்கு வந்தது இதனால் இவர்களது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் கமலஹாசன் தொகுத்து துவங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் காஜல் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்களில் இவரும் ஒருவர். தனது முதல் கணவரை இழந்து நிற்கும் காஜல் அகர்வாலை பார்த்து சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேள்வி எழுப்பினார்.

kajal
kajal

அதற்கு பதில் அளித்த காஜல் பசங்க எல்லாம் தாங்க மாட்டாங்க என பதில் அளித்தார் மேலும் கூறியது  நீங்கள் கூறியதற்கு நன்றி எனவும், வேறு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அவர் தெரிவித்திருந்தார்.

Leave a Comment