வாகை சூடவா படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த இனியாவா இப்படி ஒட்டுமொத்தமாக காட்டியது.! ஆத்தாடி இம்புட்டு கவர்ச்சி ஆகாதும்மா.?

தமிழ் சினிமாவில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் சில நடிகைகள் மத்தியில் கிராமிய கதைகளத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் இனியாவும் ஒருவர்.

இவர் பல திரைப்படங்களில் புடவை மற்றும் தாவனியில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.  இந்நிலையில் தற்போது ஒரு போட்டோ ஷிட் நடத்தி  புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  அதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போனார்கள்.

அதுவும் மிகவும் மோசமான உள்ளாடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் நம்ம இனியவா இப்படி ஒரு காரியத்தை பண்ணி வைத்தது என்று கேள்விஎழுப்பி உள்ளார்கள்.

இவர் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் அதன்பிறகு பாடசாலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.  இவர் தமிழில் மட்டுமல்லாமல்,  மலையாளம்,  தெலுங்கு, ஆங்கிலம்,  போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் தமிழில் வெளியான வாகை சூடவா என்ற திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.  இத்திரைப்படத்தின் மூலம் இனி அவர்கள் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

இவர் கடைசியாக பொட்டு  என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய தோல்வியை தந்தது.  அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மலையாளத்திலும் கன்னடத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

iniya
iniya
iniya
iniya
iniya
iniya

Leave a Comment