2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்துஜா இதனைத் தொடர்ந்து மெர்குரி, 60 வயது மா நிறம், பில்லா பாண்டி, பூமராங் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்கும் பிகில் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.

அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்த புகைப்படத்தை வெளியிடும் இவர் தற்போது எடுத்துள்ளா போட்டோ ஷூட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.


