தனது மகளை பெரிய நடிகையாக்க அட்ஜஸ்ட்மென்ட்க்கு போக சொன்ன நடிகையின் அம்மா.? இதெல்லாம் ஒரு பொழப்பா

gossip
gossip

tamil actress gossips : 90களில் மிகவும் பாப்புலராக இருந்தவர் கண்ணழகி நடிகை இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நாற்பதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர் சிவாஜி தொடங்கி ரஜினி வரை பல நடிகரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பருவ வயதை ஏட்டிய பிறகு ஹீரோயின்னாகவும் நடித்தார்.

சோலை அம்மா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த படத்தில்பிரபலம் அடைந்தார் இந்த படத்தில் நடிக்கும் பொழுது தயாரிப்பாளர்களும் இயக்குனரும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கேட்கின்றனர். அவரது அம்மா சொன்னது என்னவென்றால் எத்தனை பேருடன் நீ அட்ஜஸ்மென்ட் செய்கிறாயோ அந்த அளவிற்கு பெரிய  நடிகையாக வருவாய் என சொல்லி இதற்கு ஒத்துக்கோ என சொல்ல..

அம்மாவின் பேச்சைக் கேட்டு அந்த கண்ணழகி நடிகையும் அப்படி செய்தாராம்.. பிறகு  டாப் நடிகரின் படங்களில் ஹீரோயின்னாக நடிக்கும் போது அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டார் அந்த டாப் நடிகரின் போட்டியாக இருக்கும் மற்ற டாப் நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது அவர்களுடனும் அட்ஜஸ்மென்ட் செய்தார். பாடி பில்டர் நடிகரையும் அட்ஜஸ்மென்ட் செய்தார். அந்த நடிகை தமிழில் நடிக்கும் போது பிரபுதேவாவை காதலித்தார்.

மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் ரவிச்சந்திரன் என பல நடிகர்களுடன் காதலில் இருந்தார் தமிழில் பிரபுதேவாவை காதலித்து வந்த இவர் திடீரென திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார் ஆனால் பிரபுதேவா வேறொரு நடிகை உடன் காதலில் இருப்பதை இவருக்கு பலரும் சொல்ல பிரபுதேவாவிடம் இருந்து கழண்டார். பிறகு படங்களில் தீவிரம் காட்டி நடித்த வந்த இவர் கன்னடத்தில் சுதீப் உடன் கிசுகிசுக்கப்பட்டார்.

இந்த கண்ணழகி நடிகையின் அம்மாவும் ஒரு திமிரு புடிச்சவங்க என இன்ட்ரஸ்டியில் அப்பொழுது பேசப்பட்டது உதாரணமாக ஆனந்த பூங்காற்றே படம் வெளியான சமயத்தில் ஒரு வார பத்திரிக்கை ஒரு விருது விழா ஒன்று நடந்தது அதில் சிறந்த நடிகருக்கான விருது அஜித்துக்கு கொடுக்கப்பட்டது அப்பொழுது அந்த விருதை வாங்கிக் கொடுக்க அந்த நடிகை சென்று இருக்கிறார்.

அப்பொழுது அஜித் உடன்  நடனமாட சொல்லி இருக்கிறார்கள் இதை பார்த்த அந்த நடிகையின் அம்மா உடனே என்னுடைய மகள் பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் அப்படிப்பட்ட எனது மகள் இவருடன் நடனம் ஆடுவதாக என சொல்லி அஜித்தை அசிங்கப்படுத்தி தனது மகளை அழைத்துக் கொண்டு சென்றார் பிறகு தவறை உணர்ந்து கொண்ட அந்த நடிகை எனது அம்மா சொன்னது தவறு எனக்கூறி அஜித்திடம் வாய்ப்பு கேட்டார் அஜித்தும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் இப்படி எல்லாம் அந்த நடிகை சினிமாவில் ஓடினார் என வித்தகன் கூறி உள்ளார்