முன்னணி இயக்குனரின் பிடியில் நடிகை. அதையும் மீறி எந்த இளம் நடிகருடன் நெருக்கம்.

தமிழ் சினிமாவில் கருத்து சொல்லும் இயக்குனர் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம், அந்த வகையில் கருத்து சொல்லும் இயக்குனராக வலம் வருபவர் பிரபல இயக்குனர் சமீபகாலமாக இந்த இயக்குனர் படத்தை இயக்குவதை விட்டுவிட்டு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துவருகிறார், அதுமட்டுமல்லாமல் இந்த இயக்குனர் தமிழ் நடிகை ஒருவருக்கு கதை தேர்வு செய்வதில்  உதவி செய்து வந்தார், அதேபோல் அந்த நடிகையும் தன்னை தேடி வரும் கதையை இயக்குனருடன் ஒன்றுகூடி ஆலோசித்த பிறகுதான் படத்திற்கு ஓகே சொல்வார். தமிழ்நாட்டு பெண்தானே என பல உதவிகளை செய்து வந்தார்.

ஆனால் அந்த இளம் நடிகையின் போக்கு சமீபகாலமாக சரி இல்லை அதனால் கடும் கோவத்தில் இருக்கிறார் இயக்குனர், சமீபத்தில் அந்த நடிகை ஒரு நடிகருடன் இரட்டை அர்த்த படத்தில் நடித்த பிறகு மட்டமாக ஆகிவிட்டது அவரது எண்ணங்கள், அதுமட்டுமல்லாமல் இந்த நடிகையின் தோழியின் காதலரை ஒரே படத்தின் மூலம் தனது பக்கம் இழுத்து விட்டார்.

அந்த நடிகருக்கும் இந்த நடிகையின் மீது ஒரு கண்தான் அதனால்தான் தனது அடுத்த படத்தில் இந்த நடிகை தான் வேண்டும் என அடம்பிடித்து கமிட் செய்துள்ளார், சாதாரணமாக அந்த நடிகர் படபிடிப்பு தளத்தில் சும்மாவே இருக்க மாட்டார் இவரைப் பற்றி பல தயாரிப்பாளர்கள் புலம்பியது அனைவருக்கும் தெரியும்.

அதுவும் பழைய காதலியுடன் கூத்தடித்த கதை அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் அந்த இளம் நடிகையுடன் தற்போது தொடரை இந்த நடிகரும் தொடருகிறார் இதையெல்லாம் பார்த்து கடுப்பான அந்த இயக்குனர் எச்சரித்துள்ளார் ஆனால் அதை அந்த இளம் நடிகை கேட்பது போல் தெரியவில்லை.

அதன்பிறகு இயக்குனரும் நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்ளாதே என எச்சரித்துள்ளார் அந்த நடிகை ஆனால் அவர் கேட்ட பாடு இல்லை அந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாக எல்லை மீறி போகிறார். இளம் நடிகையின் ரசிகர்கள் அதிகமாகிவிட்டதால் தலைகால் புரியாமல் சுற்றி வருகிறார்.

Leave a Comment