காலேஜ் படிக்கும் போதே என் ஆண் நண்பருடன்…! அந்தரங்க விஷயத்தை வெளியே சொன்ன மாடல் அழகி

Kisu kisu : மாடல் அழகிகள் தான் சினிமா உலகில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றனர் அந்த வகையில் கோயம்புத்தூரில் பிறந்த வளந்தார். இவர் முதலில் ஐடி கம்பெனி போன்றவற்றில் வேலை பார்த்து வந்தார் அதே சமயம் இவர் மாடலிங் துறையிலும் அதிகம் ஆர்வம் காட்டி கொண்டிருந்தார்.

அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு கோவை இளவரசி என்ற பட்டத்தை வென்றார் அதன் பிறகு பெரிய அளவில் பிரபலம் அடைந்த இவர் வெள்ளி திரையில் என்ட்ரி கொடுத்தார் . முதலில்  இசையமைப்பாளர் ஒருவருடன் நடித்து  அறிமுகமானார் முதல் படத்திலேயே கிளாமர் மற்றும் திறமையை காட்டியதால் ரசிகர்கள் இவருக்கு உருவாயினர் இருந்தாலும் அடுத்தடுத்த பட வாய்ப்பு இவருக்கு எட்டிப் பார்க்கவில்லை.

இதனால் அந்த மாடல் நடிகை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்து இருந்தார். இவரது புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கவே ஒரு கூட்டம் இருந்து வருகின்றனர். அண்மையில் மாடர்ன் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பேசும் பொருளாக மாறியது.

இப்படி ஓடிக்கொண்டு இருக்கும் மாடல் அழகி சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் முத்தம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மாடல் அழகி சொன்னது என்னவென்றால்.. நான் கல்லூரியில் படிக்கும் பொழுதே எனது ஆண் நண்பருக்கு முதல் முத்தம் கொடுத்து உள்ளேன்.

ஆனால் அதன் பின்னர் நாங்கள் பிரிந்து விட்டோம் அந்த நபருக்கு தற்பொழுது திருமணம் ஆகிவிட்டது. நான் இப்பொழுது அவருடன் பேசுவது இல்லை என ஒரே போடாக போட்டுள்ளார் இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்படி ஓப்பனா சொல்லிட்டீங்களே.. ஏதோ சொல்லணும் சொல்லக்கூடாதுன்னு கூட தெரியல என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.