காய்கறி நறுக்குகிறேன் என குனிந்தபடி போஸ் கொடுத்த கேத்தரின் தெரசா.! புகைபடத்தை பார்த்து மெர்சலான ரசிகர்கள்

தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிரப்பவர் நடிகை கேதரின் தெரசா. இவர் 2011ஆம் ஆண்டில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து காளி, கணிதன், கடம்பன், கலகலப்பு 2 உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்து சிறந்த நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே 2010ஆம் ஆண்டில் கன்னடம் திரையுலகிற்கு அறிமுகமான சங்கர் ஐபிஎஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தற்பொழுது இவர் சிறந்த நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழியில் நடித்த கலக்கி வருகிறார்.

இந்தநிலையில் தற்போது இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணனுக்கு ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தில் இவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வரை கேதரின் தெரசா மற்ற படங்களில் ரூபாய் 50 லட்சம் மற்றும் 60 லட்சம் தான் சம்பளமாக வாங்கி வந்தாராம் இந்த நிலையில் தற்போது ஒரு கோடி ரூபாயை எட்டி உள்ளார்.

இந்தநிலையில் தற்போது இவர் இணையதளத்தில் தனது வீட்டில் சமையல் செய்யும் அழகையும் தனது முன்னழகு தெரியும் படியான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

catherinetresa
catherinetresa
catherinetresa
catherinetresa
catherinetresa
catherinetresa
catherinetresa
catherinetresa
catherinetresa
catherinetresa

Leave a Comment