உடலோடு ஒட்டி இருக்கும் இருக்கமான லெக்கின்ஸ் பேன்ட் உடன் கவர்ச்சி போஸ் கொடுத்த அதுல்யா ரவி.!

நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ்சினிமாவை காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் பக்கத்து வீட்டு பெண் போல் இவர் நடித்து இருப்பார். இதைத் தொடர்ந்து இவருக்கு நாடோடிகள் 2. ஏமாளி ஆகிய திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.மேலும் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய்யுடன் ‘கேப்மாரி’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

athulya-ravi
athulya-ravi

கேப்மாரி திரைப்படத்தில் அதுல்யா ரவி கொஞ்சம் ஹாட்டாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அதுல்ய ரவி ரசிகரிடம் பிரபலமடைந்தார்.கிராமத்து தேவதை போல் வலம் வந்து கொண்டிருந்த அதுல்ய ரவி துளிகூட கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார்.

இவர் சமூக வலை தளத்தில் பதிவிட புகைப்படங்கள் பாவாடை தாவணி சுடிதார் பட்டுப்புடவை என அற்புதமாக இருக்கும்.

athulya-ravi
athulya-ravi

ஆனால் சமீபகாலமாக இவரும் கவர்ச்சி களத்தில் இறங்கிவிட்டார் போல தற்போது இவர் உடலோடு ஒட்டிய லெகின்ஸ் உடையை அணிந்து தன்னுடைய தொடைகளையும் காட்டியபடி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

athulya-ravi
athulya-ravi

Leave a Comment