பார்வையாலேயே ரசிகர்களை கிக் ஏற்றும் அனு இம்மானுவேல் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!!

அனு இம்மானுவேல் அவர்கள் தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் காந்த கண்ணழகி என்ற பாடல் முலம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரது மனதில் இடம் பிடித்திருந்தார்.

இவர் இதற்கு முன்பு மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தில் நடித்தவர். இவர் இரண்டு படங்களிலும் கவர்ச்சி காட்டாத நிலையில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

anu

anuஇதோ புகைப்படம்.

anu
anu
anu
anu
anu
anu
anu
anu

Leave a Comment