சும்மா அரேபியன் குதிரை போல் கட்டழகு மேனியில் ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர், இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு விஸ்வரூபம்-2 திரைப்படத்திலும் தனுஷுடன் வடசென்னை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில் தற்போது இவர் ‘கா’ என்ற திரைப் படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்திற்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா அவ்வபொழுது கவர்ச்சி காட்டியும் நடித்து வருகிறார், ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல சர்ச்சைகளை சந்தித்தார், இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி இது நம்ம ஆளு ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்த தமிழ் திரைப்படம் இவருக்கு நல்ல பெயர் பெற்று கொடுத்தது..

நடிப்பைத் தாண்டி ஆண்ட்ரியா பின்னணி பாடகியாகவும், ஸ்டேஜில் பாடிக்கொண்டே நடனமாடும் திறமை கொண்டவர், இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருவார், இந்தநிலையில் விஜய் நடிப்பில் உருவாக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தன்னுடைய கட்டழகிற்கு ஏற்ற உடையில் தன்னுடைய தொடை முழுவதும் பளிச்சென தெரிவதுபோல் இவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இதை பார்த்த ரசிகர்கள் சும்மா அரேபியன் குதிரை போல் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment