கைதி பட நடிகரின் 9 வயது மகனுக்கு பல வருடத்திற்கு முன்பே PSBB பள்ளியில் என்ன நடந்தது.! மறைக்கப்பட்ட உண்மை

சமீப காலங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒன்று பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் போடப்பட்டுள்ளது.  பொதுவாக குழந்தைகள் பள்ளிக்கு போனால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று பெற்றோர்கள் நினைத்து வரும் நிலையில் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த தகவல். சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் பணிபுரிந்து வரும் வணிகவியல்  ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளினால் பேசியும் அதோடு தவறான பல கேள்விகளைக் கேட்டும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளாராம்.

அதாவது கொச்சையாக பல கேள்விகளை கேட்டதோடு மட்டுமல்லாமல்  தற்போழுது அனைத்து பள்ளிகளிலும்  ஆன்லைன்  கிளாஸ்  நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் கிளாஸ் எடுக்கும் பொழுது வெறும் துண்டை கட்டிக்கொண்டு பாடம் எடுத்தாராம். எனவே அந்த பள்ளியில் படித்து வரும் மாணவிகள் அனைவரும் ஒன்றினை ராஜகோபாலன் ஆசிரியரின் மீது போலீசில் புகார் அளித்து தற்போழுது கைது செய்யப்பட்டுள்ளார். ராஜலோபாலன் போலீசார் விசாரிக்கையில் வாக்கு மூலத்தில் கடந்த 5 வருடங்களாக மாணவிகளிடம் இது போன்று நடந்து வருவதாக கூறி உள்ளார்.

இந்த பள்ளியை திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை மற்றும் ஒய்.ஜி.பார்த்தசாரதி ஆகியோர்களால் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி 1917-1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பார்த்தசாரதியின் மறைவிற்கு பிறகு அவரது மனைவியான ராஜலக்ஷ்மி பார்த்தசாரதி தான் கல்வியாளராக நடத்தி வந்துள்ளார். ராஜலட்சுமியும் மறந்துவிட்டார் இவரின் மறைவிற்குப் பிறகு இவரின் குடும்பத்தினர்கள் நடத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ராஜகோபாலன் ஆசிரியர் இப்படி செய்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிஎஸ்பிபி பள்ளியில் நடித்த பிரபல இயக்குனரான மனோகரனின் மகனும் பள்ளியில் தான் இறந்தார் எனவே தற்பொழுது இதைப் பற்றியும் பல சிந்தனைகள் இருந்து வருகிறது.  மாசிலாமணி, வேலூர் மாவட்டம், உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் இயக்குனர் மனோகரன். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் முன்னணி நடிகர்களின் படமான மிருதன், கைதி, டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். இவருடைய மகன் பிஎஸ்பிபி பள்ளியில் தான் நான்காம் வகுப்பு படித்து இருக்கிறார். அந்த வகையில் 2012ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி காலையில் பள்ளியில் உள்ள சும்மிங் புல்லில் விழுந்து விட்டன் அதனால் தனது மகனை இழந்துவிட்டார். இதனை குறித்து விசாரிக்கையில் நீச்சல் பயிற்சிக்காக நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று இறந்துவிட்டார் என்று கூறப்பட்டது.

எனவே மனோகரன் மிகவும் கோபமடைந்து எப்படி நீச்சல் பயிற்சி ஆசிரியர் இல்லாத பொழுது இந்த பயிற்சியை கொடுத்திருக்கலாம் இதனால் தான் என் மகன் உயிரிழந்தார் என்று போலீசாரிடம் வழக்கைப் பதிவு செய்து இருந்தார்.  எனவே நீச்சல் பயிற்சியாளரான ராஜசேகர், அருண்குமார், ரவி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன், நீச்சல் குளத்தின் இன்சார்ஜ் ரங்கா ரெட்டி ஆகிய ஐந்து பேர்களின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணத்தினால் நீச்சல்குளம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அவ்வபோது பிரபல அரசியல் கட்சி இந்த விவகாரத்தில் ஈடுபட்டு அந்தப் பள்ளியின் நிர்வாகத்திற்கு உதவி செய்து காப்பாற்ற பட்டதாகவும் கூறப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

MANOKAR
MANOKAR

Leave a Comment