ஜீவாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அதுவும் இத்தனை கோடியா.?

தமிழ் நடிகர் பலபேர் நல்ல சினிமா பேக்ரவுண்ட் இருந்து சினிமாவிற்கு வந்திருப்பார்கள் அவர்களில் சில பேர் காணாமல் போனாலும் சிலபேர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பார். அவர்களில் ஒருவர்தான் நடிகர் ஜீவா.

நடிகர் ஜீவா 1984ஆம் ஆண்டு ஜனவரி 4 அன்று சென்னையில் பிறந்தார். இவர் கிராஜுவேஷனாக மல்டிமீடியா கோரஸ் முடித்தார். இவருடைய அப்பா ஆதி சவுத்ரி தமிழ் சினிமாவில் ஃபேமஸான புரொடியூசர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு லாங்குவேஜில் படங்களை புரோடியுஸ் பண்ணியுள்ளார்.

இதன் காரணமாகவே ஜீவா சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். 2003ஆம் ஆண்டில் ஆசை ஆசையாய் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தித்திக்குதே, நாம், டிஷ்யூம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தற்பொழுது காண்போம். இந்த நிலையில் நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு 90 கோடி என்று சொல்லப்படுகிறது. ஜீவாவின் லுக்சுரி கார்களின் மதிப்பு மொத்தமாக ஏழு கோடி இருக்கும்.

இவர் நிறைய லுக்சுரி கார்கலள் வைத்திருந்தாலும் இவருடைய ஃபேவரட் கார் சவர்லெட் கேப்டிவா இந்த காரில் தான் சூட்டிங் போவார். இதனுடைய விலை 21,3600.

இவர் சென்னையில் அப்பா, அம்மா என குடும்பத்துடன் சேர்ந்து ஒரே குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த வீட்டின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜீவா 10 கோடி மதிப்புள்ள ஈசிஆரில் பிரம்மாண்டமான ஒரு வீட்டை அவருக்காக கட்டி உள்ளார். அதுமட்டுமல்லாமல் இவரின் அப்பா உடன் இணைந்து சூப்பர் குட் பிலிம்ஸ் படங்களிலும் நடித்து வருகிறார். ஜீவா அதற்கென தனி சம்பளம் வாங்கிக் வருகிறார்.

டிசிஸ் கார்ட் டின்னர் த்ரீ ரோசஸ் கம்பெனியின் பிராண்ட் அம்பாஸ்டராக இருந்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த கிகி, கலகலப்பு2 போன்ற படங்களில் நடித்துள்ளார். படத்திற்கு பிறகு இவரின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

Leave a Comment