மக்கள் சமீபகாலமாக மொபைலை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள் அதேபோல் ஆண்ட்ராய்டு மொபைல்களுகேற்ற பல அப்ளிகேஷன்கள் புதிது புதிதாக வெளியாகின்றன, சமீபத்தில் கூட குழந்தை பில்டர் எப்படி பிரபலமானது அதேபோல் தற்போது ஓல்ட் பில்டர் பிரபலமாகி வருகிறது.
இந்த பேஸ் ஆப் மூலம் தமிழ் நடிகர்களின் புகைபடங்களை அப்லோட் செய்து அவர்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என புகைப்படம் வெளியாகிறது இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.









