தனது குடும்பத்து நபர்களுடன் அழகாக ஜொலிக்கும் தமன்னா.! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்.!

ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் மற்ற நடிகைகளை விட மார்க்கெட் உச்சத்தில் இருந்த நடிகை தான் தமன்னா இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

அதிலும் குறிப்பாக இவர் தமிழில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் பல நடிகர்களுடன் இணைந்து நடித்ததால் இவர் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வந்தார் அவ்வாறு இவர் தமிழில் நடித்த அயன்,படிக்காதவன்,சிறுத்தை போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழில் நடித்து தற்பொழுது ஹிந்தி,தெலுங்கிலும் கதாநாயகியாக விளங்கி வருகிறார் இவர் தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வலம் வந்து பின்பு ஹிந்தியிலும் கதாநாயகியாக வலம் வருகிறார்.இவ்வாறு பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா கடந்த சில வருடங்களாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் இவரை அழகாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள் இந்நிலையில் தமன்னா தனது முழு குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தமன்னா மட்டும் அழகாக தெரிகிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

tamanna
tamanna

ஒரு சில ரசிகர்கள் தமன்னா நீங்க எப்பொழுது மீண்டும் தமிழில் நடிக்க வருவீங்க எங்களுக்கு உங்களது நடிப்பை பார்ப்பதற்கு மிக ஆர்வமாக இருக்கிறோம் என கூறி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment