திரை உலகில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நடையைக் கண்டு வருபவர் நடிகை தமன்னா திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறப்பாக நடித்து தன்னை தக்கவைத்துக் கொண்டது உள்ளதோடு பிற மொழிகளிலும் தற்போது தலைகாட்டத் தொடங்கி உள்ளார். 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த இவர் தற்போது முயற்சியிலும் வெற்றி காண ரெடியாக இருக்கிறார்
தமிழ் சினிமாவில் சிறப்பான அந்தஸ்தை வயதிருக்கும் தமன்னா தற்போது தெலுங்கு சினிமாவிலும் தக்கவைத்துக்கொண்டு பயணிக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இவர் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் நவம்பர் ஸ்டோரி என்ற திரைப்படம் ஒன்றில் நடித்துஇருக்கிறார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்த நிலையில் படம் வெளியாகி தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இந்த திரைப்படத்தில் திரில்லர் கதாபாத்திரத்தில் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தனர்.
அதற்கேற்றார்போல திரில்லர் கதையில் சிறப்பாக மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளார் மெழுது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். நவம்பர் ஸ்டோரி படத்தில் நடிகை தமன்னா ஒரு கம்ப்யூட்டர் ஹக்கராக பணியாற்றுகிறார்.
தனது அப்பாவின் சொத்தை விற்க முதலில் அங்கு செல்கிறார் ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு கொலை நடக்கிறது இதற்கும் தமன்னா வுக்கும் என்ன சம்மந்தம் என்று எடுத்துச் சொல்வதே படத்தின் கதை அடுத்து என்ன நடக்கும் என்பதை சூப்பராக எடுத்து சென்று இருக்கிறது.

இதில் தமன்னாவின் நடிப்பும் அசாதாரணமாக இருப்பதால் இந்த படத்திற்கு அவருக்கு தொடர்ந்து பல்வேறு விருதுகள் கிடைக்கும் என படத்தை பார்த்த பலரும் கூறுகின்றனர்.