உடல் எடையை அதிகரித்து குட்டி குஷ்பு ஆக மாறிய தமன்னா.!! இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.

0

tamannah new look photo viral: நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவருக்கு தென்னிந்திய அளவில் ரசிகர் கூட்டம் ஏராளம், தமிழில் முதல் முதலாக கேடி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதன்பிறகு வியாபாரி கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ச்சியாக நடித்து வந்த தமன்னா முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ், ஜெயம் ரவி ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

கடைசியாக தமன்னா, விஷாலின் ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் இவர் கைவசம் சில திரைப்படங்கள் இருக்கின்றன, இந்த நிலையில் தமன்னா தற்போது முதன்முறையாக லெவன்த் ஹவர் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

அந்த வெப் சீரிஸ் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் தமன்னா கொஞ்சம் உடல் எடையை அதிகரித்து குட்டி குஷ்பு போல் இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்.

tamannah
tamannah
tamannah
tamannah
tamannah
tamannah
tamannah
tamannah