ஆனந்த குளியல் குளித்த தமன்னா.! புகைபடத்தை பார்த்து உருகும் இளசுகள்.!

0

தென்னிந்திய சினிமா உலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் குடும்பபாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகுவிரைவிலேயே தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி டாப் நட்சத்திரங்களாக விளங்கும் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி போன்ற பல முன்னணி நடிகரின் படத்தில் நடித்ததன் மூலம் நட்சத்திர நடிகையாக மாறினார் தமன்னா. மேலும் அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் இதற்கு சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

அந்த வகையில் இவர் பாகுபலி அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அப்படி பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லுமளவிற்கு இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இருப்பினும் தனது நடிப்பு திறமையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் தமன்னா. தனக்கு பெரும் பலமாக இவர்கள்  ரசிகர்கள் என்பதை நன்கு அறிந்து கொண்ட தமன்னா அவர்களை தக்க வைத்துக் கொள்ள க்யூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் அருவியில் படுத்துக்கொண்டு கும்மாளம் அடிக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு லைக்குகளை பெற்று வருகிறார். இதோ அந்த புகைப்படம்.

tamanna
tamanna