தமன்னா போலவே இருக்கும் வேறு ஒருவர் புகைபடத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.! விவரம் இதோ!!

tamanaah

கல்லூரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இவர் இதற்கு முன்பு ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் கல்லூரி, இன்று நேற்று நாளை, படிக்காதவன் அயன், ஆனந்ததாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, நண்பேண்டா, கத்தி, சண்டை போன்ற திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தற்போது அவர் தெலுங்கு, ஹிந்தி பக்கம் தனது திசையை திருப்பி பிஸியாக நடித்து வருகிறார் அம்மணி.

தமன்னா அவர்கள் சினிமாவில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடதக்கது. இவர் தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.சமூக வலைத்தளத்தில் தமன்னா அவர்கள் ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.

இந்த நிலையில் அவர் என்னுடன் இருப்பது வேறு யாரும் இல்லை என்னுடைய மூத்த அண்ணன் என தெரிவித்தார். அவருடைய பெயர் ஆனந்த் அவர் அமெரிக்காவில் டாக்டராக பணி ஆற்றி வருகிறார் என தெரிவித்தார்.

இதோ அந்த புகைப்படம்.

tamanaah
tamanaah