சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா.! தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்..

tamanna bhatia : நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த தமன்னா அதன்பிறகு ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து புகழின் உச்சத்திற்கே சென்றார். தற்பொழுது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தன்னுடைய காதலையும் உறுதிப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் இருவரும் லாஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாவது பாகத்தில் நடித்து கணவன் மனைவியாகவே வாழ்ந்து விட்டார்கள். அந்த அளவு அந்த தொடரில் மிகவும் நெருக்கமாக நடித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் ஜெய்லரில்   இவர் ஆடிய காவலா பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது.

ரஜினிக்கு ரவுடிசம் தான்.. லீயோவுக்கும், இதுக்கும் சம்பந்தமே இல்லை.! தாறுமாறாக உருவாகும் தலைவர் 171 – லோகேஷ் ஓபன் டாக்

பொதுவாக சமூக வலைதளத்தை பயன்படுத்தி பல நடிகைகள் புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடுவார்கள் அந்த வகையில் நடிகை தமன்னா அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவார் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் புடவையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் இதுக்கு எதற்கு புடவை கட்டணம் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ஏனென்றால் அந்த அளவு அதீத கவர்ச்சி காட்டி புடவையை கட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்ற பாடலையும் கமெண்ட் செய்து வர்ணித்து வருகிறார்கள்.

அவ சில்ற பையன்.. செருப்பால அடிப்பேன்.! தொடர்ந்து கேவலமாக நடந்து கொள்ளும் பிரதீப்.. உச்சகட்ட கோபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள்

இதோ புகைப்படங்கள்.

Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia