பிரபல நடிகையிடம் காதலை சொல்லாமல் ஒருதலை காதலாக மாறிய ரஜினியின் காதல்.! தேவதாசன் கதையை போல் என் கதையாச்சு..

rajini love story

Rajini :  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் மற்றும் …

Read more

நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொள்ள தயங்கிய நடிகர் கமலஹாசன்..! காரணத்தை கேட்டு அதிர்ச்சியான ஸ்ரீதேவி குடும்பத்தினர்..!

sreedevi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உலகநாயகன் என்றும் போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவருடைய நடிப்பு மற்றும் திறனுக்கு  மிஞ்சியவர்கள் …

Read more

22 முறை ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தாலும் ரசிகர்களை மகிழ்வித்தது எனவோ இந்த 4 திரைப்படத்தில் தான்..!

sri devi-1

சினிமாவில் தன்னுடைய ஆறு வயதில் இருந்து திரையில் பயணித்து வருபவர்தான் நடிகை ஸ்ரீதேவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இதுவரை …

Read more

இந்த இரண்டு நடிகைகளை தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருகி உருகி காதலித்தாராம்..!

rajinikanth

பொதுவாக சினிமாவில் ஒன்றாக இணைந்து நடிக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் காதல் வருவது வழக்கம்தான் அந்த வகையில் பல்வேறு நடிகர்கள் நடிகைகள் …

Read more

குழந்தை பெற்றவர் என்று கூட பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை.!

sri-devi

வெள்ளித்திரையில் என்ன தான் நிறைய திரைப்படங்களில் நடித்து நிறைய சொத்துக்களை சேர்த்து வைத்தாலும் நடிகைகளின் என்னத்தை யாராலும் மாற்ற முடியாது …

Read more

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த நேரத்தில் கணவருடன் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி.!! அறிவுரை கூறும் ரசிகர்கள்..!

sri-devi-01

தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் எல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள். இவர்களை தினமும் தவறாமல் டிவியில் பார்ப்பதனாளோ என்னவோ ரசிகர்களுக்கு எளிதில் அவர்களை பிடித்து விடுகிறது.

அந்த வகையில் வெள்ளித்திரை, சின்னத்திரை என்று இரண்டிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரையில் தனது முத்திரையைப் பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

சின்னத்திரையில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் முதலில் சன் டிவியின் மூலம் தான் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து விஜய்,  ஜெயா, ஜெமினி, ஜீ தமிழ் என்று அனைத்து பிரபல தொலைக்காட்சிகளிலும் நடித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இதுவரையிலும் சின்னத்திரையில் 25 சீரியல்களும், வெள்ளித்திரையில் இரண்டு படங்களிலும் நடித்துள்ளார்.

இவ்வாறு மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் சோசியல் மீடியா தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீப காலங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் தன் கணவருடன் இணைந்து போட்டோஷூட் நடத்திவந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தன் கணவருடன் கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.