ஒரே நாளில் வாரிசு படத்தின் மொத்த வசூலையும் தூக்கி சாப்பிட்ட “ஜெயிலர்”.! தலைவர் தான் எப்பவும் நிரந்தரம்

Jailer

Jailer : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் …

Read more

பகையை மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கும் விஜய் ரசிகர்கள்.! வேண்டும் என்றே நெகடிவ் விமர்சனங்களை பரப்புகிறார்களா? பதிலடி கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்..

jailer

Jailer movie: சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இதனால் விஜய் …

Read more

ரஜினி ஒழிக என கத்திய விஜய் ரசிகர்கள்.. தர்ம அடி கொடுத்த ரஜினி ரசிகர்கள்.! வைரல் வீடியோ

rajinikanth

Jailer Movie: சென்னையில் வெற்றி திரையரங்கில் ரஜினியின் ஜெய்லர் படத்தினை பார்க்க வந்த விஜய் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அப்படி ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினி காக்கா, கழுகு ஆகியவற்றை வைத்து கதை ஒன்றை கூறியிருந்தார். அதில் காக்கா என குறிப்பிட்டது நடிகர் விஜய்யை தான் என சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக வைரலானது. மேலும் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இவர் இந்த சர்ச்சைகளுக்கு இடையே இன்று ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்சை ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். அப்படி ஜெயிலர் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

அந்த வகையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற வெற்றி திரையரங்குகளிலும் 9:00 மணிக்கு ஷோ ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஜெயிலர் படத்தினை பார்ப்பதற்காக சில விஜய் ரசிகர்கள் வந்தார் வந்திருந்தனர். அப்போது தியேட்டரில் அவர்கள் ரஜினி ஒழிக என சத்தம் போட்டதால் இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அந்த விஜய் ரசிகர்களை பிடித்து அடி வெளுத்து எடுத்துள்ளார்கள்.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய்யின் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் துரத்தி பிடித்து தியேட்டரின் வாசலில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்கள். இவ்வாறு விஜய், ரஜினி ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் இந்த விளம்பரத்திற்கு பிறகு தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.. இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி

vijay

Actor Vijay: நடிகர் விஜய் விளம்பரத்தில் நடித்த பிறகு தான் எனக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது என தமிழ் சினிமாவின் …

Read more

உங்க படத்துல “சூப்பர் ஸ்டார் விஜய்” என்று போடுவீங்களா.? பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு

Vengat prabhu

Vengat prabhu : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர்  லோகேஷ் உடன் இணைந்து …

Read more

சீரியல்களில் நடித்து வரும் விஜய் பட நடிகை.. யார் தெரியுமா.? வைரல் புகைப்படம்

vijay

Serial actress: ஏராளமான நடிகைகள் நடித்த முதல் திரைப்படங்களிலேயே பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படங்களில் …

Read more

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினியிடம் பேசிய சரத்குமார்.. தலைவர் என்ன சொன்னார் தெரியுமா.?

rajinikanth

Actor Rajinikanth: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று நடிகர் சரத்குமார் கூறிய நிலையில் …

Read more

ரஜினியை அழிக்க கட்டம் கட்டும் விஜய்.. உண்மையை உடைத்து பேசிய பிரபலம்.! அட இப்படியெல்லாம் நடக்குமா

rajini and vijay

Rajini : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் ரஜினி. கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் …

Read more

ரஜினியின் இந்த மூன்று சாதனைகளை முறியடிக்க முடியாமல் திணறும் விஜய், அஜித்.! இதனால்தான் சூப்பர் ஸ்டார்..

ajith kumar

Actor Rajinikanth: சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பலவற்றிலும் சாதனை படைத்து …

Read more

40 வயதில் 39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா.. என்ன கொடுமை சார் இது.!

trisha

Actress Trisha Krishnan: ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்து வந்து பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த …

Read more

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு “விஜய்” ஆசைப்படல.. அவர் நினைக்கிறது இதுதான்.! பரபரப்பை கிளப்பிய இயக்குனர்

vijay

Vijay : திரை உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நம்பர் நடத்தை பிடிக்க வேண்டும் என்பது ஆசைதான் ஆனால் அதை வெளியே …

Read more

விஜயை புகழ்ந்து ரஜினியை தாக்கி.. ஓட்டப்பட்ட புதிய போஸ்டர்..! வைரலாகும் புகைப்படம்

rajini and vijay

Vijay : தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சமீபாகாலமாக பேசப்பட்டு வருகிறது இதற்கு பதிலடி கொடுக்கும் …

Read more